இன்பிளுன்சர் உலக சாதனை பெற்ற மாணவன்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் T.V.K.K. நகர் குடியிருக்கும் S.அல்லா பக்ஸ் என்பவரின் மகன் ஷாகித் அஃப்ரிதி என்பவர் ஜூலை மாதம் 17ஆம் தேதி அன்று 500மி.லி குடிநீரை வெறும் 6வினாடில் அருந்தி இன்பிளுன்சர் பூக் ஆப் உலக சாதனை படைத்துள்ளார்... இவரது சாதனையை கண்டு போடிநாயக்கனூர் துணைக் கண்காணிப்பாளர் அழைத்து பாராட்டினார்...
Next Story

