கழிவுகள் கால்வாயில் கொட்டப்படும் அவலம்

X
போடிநாயக்கனூர் சாலை காளியம்மன் கோயில் பின்புறம் உள்ள கால்வாய்களில் கோழிக்கழிவுகள் மண்டபங்களில் கொட்டப்படும் வாழை இலைகள் உணவுகள் குப்பை குளங்கள் கொட்டப்படுவதால் கால்வாய்களில் சுகாதாரத் கேடு ஏற்படும் அபாயம் நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Next Story

