வாணியம்பாடியில் ஐயப்பன் கோயிலில் தாமரை மலரில் காட்சியளிக்கும் ஐயப்பன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஶ்ரீ அய்யப்பன் தாமரை மலரில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கச்சேரி சாலையிள் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு ஶ்ரீ ஐயப்பன் கோயிலில் ஶ்ரீ ஐயப்பன் தாமரை மலரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்களால் கோலமிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
Next Story



