ஸ்ரீ நாகாம்பிகை சமித ஸ்ரீ நாக லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை

ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ராகு கால பூஜை நடைபெற்றது
பல்லடம் தாராபுரம் சாலையில் புத்தரச்சல் அருகே மஹா பைரவ ஸ்ரீ பீடம் 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகாம்பிகை சமேத ஸ்ரீநாக லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இராகு கால பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தில் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
Next Story