திருநெல்வேலி தெற்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நியமனம்

திருநெல்வேலி தெற்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நியமனம்
பொருளாளர் நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி தெற்கு மாவட்டம் மகளிர் அணி பொருளாளராக கண்ணகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு புதிய நிர்வாகிக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story