தூய்மை இந்தியா திட்டம் எனது நகரம் எனது பெருமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

X
நகராட்சி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எனது நகரம் எனது பெருமை என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் பெற்ற விழிப்புணர் பேரணி நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி நகர் மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் துணைத் தலைவி கிருஷ்ணவேணி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Next Story

