உடுமலையில் மது விற்பனை அமோகம்
Udumalaipettai King 24x7 |17 Sep 2024 5:07 AM GMT
காவல்துறை நடவடிக்கை அவசியம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மிலாது நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளிலும் கூடிய உணவகங்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் உள்ள அர்பன் வங்கி எதிரில் அரசு மதுபான கடை அருகில் உள்ள உணவகத்தில் ஜன்னல் ஓரம் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story