திருப்பூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம் . . பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் மாவட்ட தலைவர் செந்தில் வேல் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோடி ஜி கிஃப்ட் பாக்ஸ் MS நகர் மண்டல் சார்பாக வழங்க பட்டது.இந்த நிகழ்வில் மாநில செயலாளர் மலர்க்கொடி ,மாவட்ட பொது செயலாளர்கள் KCMB சீனிவாசன், பாலசுப்பிரமணி,மாவட்ட செயலாளர்கள் கார்த்திக்,அருண்.கௌதம்,MS நகர் மண்டல் தலைவர் வேலுச்சாமி, மற்றும் மண்டல் நிர்வாகிகள்,மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
Next Story



