கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவில் பௌர்ணமி பூஜை.

Paramathi Velur King 24x7 |17 Sept 2024 7:54 PM ISTபரமத்தி வேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை.
பரமத்தி வேலூர் தாலுகா பண்ணடமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
Next Story
