பேரூர் கழகச் செயலாளருக்கு முதலமைச்சரிடம் விருது

X
நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் அவர்கள் பரிந்துரையின் பேரில் மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் மு.திருமலை அவர்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு தளபதியார் அவர்களிடத்தில் சிறந்த பேரூர் கழக செயலாளர் விருதை பெற்றார்.
Next Story

