தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
Andippatti King 24x7 |18 Sep 2024 2:32 AM GMT
வைகை அணை நிலை- 65.06 (71)அடி கொள்ளளவு:4644Mcft நீர்வரத்து: 121கனஅடி வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft
தேனி மாவட்டத்தில் அணைகளின் நீர் மட்டம்இன்றைய நிலவரம். வைகை அணை நிலை- 65.06 (71)அடி கொள்ளளவு:4644Mcft நீர்வரத்து: 121கனஅடி வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft மஞ்சலார் அணை: நிலை- 43(57) அடி கொள்ளளவு:226.05Mcft வரத்து: 7 கனஅடி வெளியேற்றம்: 65 கியூசெக் சோத்துப்பாறை அணை: நிலை- 114.80 (126.28) அடி கொள்ளளவு: 81.41Mcft நீர்வரத்து: 12.90கனஅடி வெளியேற்றம்: 25கனஅடி சண்முகநதி அணை: நிலை-32 (52.55)அடி கொள்ளளவு:27.07 Mcft வரத்து: 0 கனஅடி வெளியேற்றம்: 14.47கியூசெக்
Next Story