ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய த வெ க கட்சியினர்

மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைரமுத்து சதீஷ் ,ரவி சின்ன பாண்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் தேக்கம்பட்டியில் உள்ள சமுத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தேனி மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைரமுத்து சதீஷ் ,ரவி சின்ன பாண்டிமற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story