உடுமலையில் அமமுக நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவிக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இந்த நிகழ்வில் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் உமா குப்புசாமி கணேஷ் குருசாமி நாச்சியப்பன் உடன் இருந்தனர்
Next Story

