மணமேல்குடி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசு செய்திகள்
மணமேல்குடி ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் மற்றும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.
Next Story