தமிழக முதல்வரின் அரசு காப்பீடு திட்ட முகாம்

X
பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கள் பாளையத்தில் முதலமைச்சரின் அரசு காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது.பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பணிக்கம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் தனபால் மற்றும் ஊர்பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

