கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரளா எல்லை பகுதியில் பரிசோதனை தீவிரம்
Bodinayakanur King 24x7 |18 Sep 2024 4:18 PM GMT
முந்தல் சோதனை சாவடியில் மருத்துவர்கள் பேருந்து பயணிகளிடம் நிபா வைரஸ் பரிசோதனை
கேரளாவில் நிபா வைரஸ் எதிரொளியாக தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெட்டு முந்தல் பகுதியில் மருத்துவர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளனவா என சோதனை செய்து வருகின்றனர்
Next Story