அதிவேக ரயிலின் முன்பதிவு இன்று ஆரம்பம்

அதிவேக ரயிலின் முன்பதிவு இன்று ஆரம்பம்
முன்பதிவு ஆரம்பம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முடிந்து வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி கல்லிடைக்குறிச்சியில் இருந்து நேரடியாக தாம்பரம் செல்லும் (வண்டி எண் 20648) அதிவேக விரைவு ரயிலின் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
Next Story