ரஸ்தா,கங்கைகொண்டான், மூன்றடைப்பு உப மின் நிலையங்களில் மின்தடை
Tirunelveli King 24x7 |19 Sep 2024 2:39 AM GMT
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் இன்று மின்தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கரந்தானேரி,ரஸ்தா, கங்கைகொண்டான்,மூன்றடைப்பு, பரப்பாடி,வன்னிக்கோனேந்தல் மற்றும் மூலைக்கரைப்பட்டி உப மின் நிலையங்களில் வருகின்ற 21/09/2024 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மின்தடை ஏற்படும் இடங்கள்: சிங்கநேரி,அம்பலம்,திடியூர், மூன்றடைப்பு,பானாங்குளம். மதவக்குறிச்சி,துலுக்கர்பட்டி,ரஸ்தா,பட்டவர்த்தி,வெங்கலப்பொட்டல், நரியூத்து,சீவலப்பேரி, கங்கைகொண்டான்,பாலாமடை, பதினாலாம்பேரி,குப்பக்குறிச்சி, பருத்திகுளம்,துறையூர்,ராஜாபதி,வெங்கடாசலபுரம்,ஆலடிப்பட்டி, செழியநல்லூர். அம்பூரணி,தோட்டாக்குடி,மருதகுளம்,பரப்பாடி , சடையனேரி , சவனைக்காரன்குளம்,வில்லயனேரி,ஏமன் குளம், பெருமாள் நகர்,கேர்க்கனேரி,காரன்காடு, தட்டான் குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி,பட்டர் புரம்,மாவடி,முத்தலாபுரம்,சித்தூர், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம்.வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி,தேவர் குளம், முத்தம்மாள் புரம், கண்ணாடி குளம்,மருக்காலங்குளம்,தெற்குபனவடலி,நரிக்குடி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு,புதுக்குறிச்சி,மருதகுளம்,கோவைகுளம்,முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி,காடான்குளம் ஆகிய பகுதிகளாகும்.
Next Story