ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்ட அமர்வு
Sholavandan King 24x7 |19 Sep 2024 4:58 AM GMT
13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தணிக்கை பத்திகளை நீக்கம் செய்யப்படுவதற்கு மாவட்ட அளவில் கூட்ட அமர்வு உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் சரஸ்வதி ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (தணிக்கை) ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர்கள் கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story