பாறை குளத்தில் திடீர் தீ விபத்து!

விபத்து செய்திகள்
திருக்கோகர்ணம் பாறை குளத்தில் உள்ள குப்பைகளில் திடீர் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இப்பகுதியில் மக்கள் அதிகப்படியான குப்பைகள் கொட்டி வந்த நிலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அழைத்தனர். தீ உரிய நேரத்திற்குள் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story