புதுக்கோட்டையில் இருவர் மாயம போலீசில் புகார்!
Pudukkottai King 24x7 |19 Sep 2024 9:01 AM GMT
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார் சில மாதங்களுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்... கடையம் பட்டி கிராமம் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சுப்பு மகன் விஸ்வநாதன் 22 தனியார் கல்லூரியில் உடற்கல்வி பயின்றுள்ளார் வீட்டில் இருந்தவர் வெளியே செல்வதாக கூறியவர் காணவில்லை இதுகுறித்து அவரது தந்தை சுப்பு அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story