தாய் மகனுடன் மாயம் போலீசார் விசாரணை!
Pudukkottai King 24x7 |19 Sep 2024 9:03 AM GMT
காணவில்லை
புதுக்கோட்டை நகர் வடக்கு நான்காம் வீதியை சேர்ந்தவர் வனஜா 64 இவரது மகள் கோமதி 24 2 வயது ஆண் குழந்தை உள்ளது திருச்சி மாவட்டம் வேங்கூர் கல்லணை சேர்ந்தவர் சரவணனுக்கு கோமதிக்கும் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது தற்பொழுது சரவணன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி தனது மகனுடன் தாய் வீடான வடக்கு நான்காம் வீதியில் இருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் மாயமாகிவிட்டார் அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் தாய் மகளுடன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story