அன்னவாசலில் வாலிபர் தற்கொலை!
Pudukkottai King 24x7 |19 Sep 2024 9:07 AM GMT
துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெரு பாவா நகரை சேர்ந்தவர் அம்சவல்லி 32 இவரது கணவர் முத்துக்குமார் 38 இருவருக்கும் நெடுநாளாக பிரச்சனை இருந்து வந்தது கடந்த பதிலாம் தேதி மாலை பூச்சிக்கொல்லி மருந்து தின்று மயங்கி கிடந்துள்ளார் உடனே அவரை மீட்ட அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலின்றி நேற்று மரணம் அடைந்தார் அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இறந்தவரின் மனைவி அம்சவல்லி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story