வாணியம்பாடியில் கிராம நிருவாக அலுவலர் ஆர்பாட்டம்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பினர்.. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் உள்ள வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது சொந்த செலவில், உள்ளூர் பணியார்களை நியமித்துக்கொள்ளும், அவலநிலையை கண்டித்தும், டிஜிட்டல் கிராஃப் சர்வே (DIGITAL CROP SURVEY) பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதாக கூறி தமிழ்நாடு அனைத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Next Story

