சாக்கடையில் அள்ளப்படும் கழிவுகள் அகற்றப்படாத அகலம்

X
ஆறாவது வார்டு பகுதியில் சாக்கடைகள் அள்ளப்பட்டு அப்பகுதியில் அப்படியே விட்டு விடாதவதால் அதனைக் கோழிகள் கிளறி தெருவெங்கும் சாக்கடை கழிவுகள் துர்நாற்றம் விசும் ஆகையால் அப்பகுதியில் எடுக்கும் சாக்கடை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

