அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தியல் விழிப்புணர்வு பேரணி
Thirukoilure King 24x7 |20 Sep 2024 3:36 AM GMT
பேரணி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தியல் சார்புலனாய்வு வார விழாவையொட்டி மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்து பக்க விளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம், தேசிய ஒருங்கிணைப்பு மையம் சார்பில் மருந்தியல் சார்புலனாய்வு வார விழா பேரணி நடந்தது. பேரணிக்கு கல்லுாரி முதல்வர் நேரு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
Next Story