திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு

திட்ட பணி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கள ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டம் பணிகள் குறித்து கள ஆய்வு நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றுகள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணிகள், பசுமை உரப் பூங்கா, வார்டு எண்-1ல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட சமயலறைக் கூடம், காய்கறி சந்தை, உழவர் சந்தை, பஸ் நிலையம், நுாலகம், பசுமை உரப் பூங்கா, மக்கு உரத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
Next Story