ராதாபுரம் மாணவரணி துணை செயலாளர் நியமனம்
Tirunelveli King 24x7 |20 Sep 2024 4:12 AM GMT
ராதாபுரம் நிர்வாகி நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராதாபுரம் ஒன்றிய மாணவரணி துணை செயலாளராக நாகராஜன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story