சத்தியில் நாளை மின்தடை

சத்தியில் நாளை மின்தடை
சத்தியில் நாளை மின்தடை
சத்தியில் நாளை மின்தடை செண்பகபுதூர் துணைமின்நிலையத்தில் நாளை (சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பஸ்ஸ்டாண்ட், கோணமூலை, வி.ஐ.பி நகர், செண்பகபுதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது இந்த தகவலை சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சன்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story