மத்திய இணை அமைச்சரின் வருகை மாற்றம்
Tirunelveli King 24x7 |20 Sep 2024 5:00 AM GMT
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள நெருஞ்சி காலணியில் பாஜக சார்பில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற இருந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொள்ள உள்ள நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியானது வருகிற 23ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக வள்ளியூர் மத்திய பாஜக ஒன்றிய தலைவர் ஜெக ரூபர்ட் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story