உடுமலையில் முற்போக்கு கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம்

X
உடுமலை வட்ட முற்போக்காளர் கூட்டமைப்பின் சார்பாக இன்று 20-04-2024 மாலை வழக்கறிஞர் ஜா. சாதிக்பாட்சா தலைமையில் அகழ்வாராய்ச்சியின் மூலம் தொண்மையான திராவிட வரலாற்றினை உலகிற்கு வெளிக்கொண்டு வந்த தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அவர்களின் உலகின் பழமையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரீக ஆய்வுகளை வெளியிட்ட நாளினை நூற்றாண்டினை யும் மேற்படி சிந்துசமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என உலகிற்கு பறைசாற்றி இந்திய துணை கண்ட வரலாற்றை புரட்டிப் போட்ட நூற்றாண்டு கொண்டாடப்பட்டது
Next Story

