குடி போதைக்கு அடிமையான தனது மகனை கொன்ற தந்தை

X
போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளன மூத்தவர் திருமணமாக ஆன நிலையில் இரண்டாவது நபர் ஆன சுகுமார் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து குடி போதைக்கு ஆளாகி நாள்தோறும் வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார் சம்பவத்தன்று தனது தந்தையை கத்தியால் குத்த முயன்ற பொழுது தற்காப்புக்காக தந்தை சுப்பிரமணி மகனை கொலை செய்தார்
Next Story

