புரட்டாசி மாதம் சிறப்பு அலங்காரத்தில் போடி பெருமாள் கோவில்

X
போடிநாயக்கனூரில் பழமையான கோயிலாக கருதப்படும் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசிக்கு வருகின்றனர்
Next Story

