ஸ்ரீ ராஜ கோபால சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீ ராஜ கோபால சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு
திரளான பக்தர்கள் தரிசனம்
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ஸ்ரீ ராஜ கோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு திருமஞ்சனம். காலை 8:30 காலசந்தி பூஜையும் நடைபெற்று மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 சாயரக்ஷை பூஜையும், இரவு 8:30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடந்தது.
Next Story