பேட்டையில் நடைபெற்ற முப்பெரும் விழா

பேட்டையில் நடைபெற்ற முப்பெரும் விழா
முப்பெரும் விழா
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா, இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஆகிய முப்பொரும் விழா பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Next Story