காட்டு மாடுகளால் பொதுமக்கள் அவதி

காட்டு மாடுகளால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்கி பெருகி உள்ள காட்டு மாடுகளால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதிகளாக உள்ளது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, கரந்தமலை உட்பட பல இடங்களில் காட்டு மாடுகள் பல்கி பெருகியுள்ளது. இதனால் விவசாயங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். நத்தம் திண்டுக்கல் சாலை எரமநாயக்கன்பட்டி பிரிவு அருகே. காட்டு மாடு இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நடமாடுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன். பயத்துடனும் செல்கின்றனர் . ஏற்கனவே இப்பகுதியில்.இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும். காட்டு மாடு . தாக்கியுள்ளது. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் தீவிர படுத்தவேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story