அதிமுக அமமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் வைத்தியம்

X
திருச்செங்கோடு ஒன்றியம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் இன்று மாவட்ட செயலாளர் கழக செயலாளர் எஸ் எம் மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர். திருச்செங்கோடு அதிமுக ( ஓ.பி.எஸ் அணி ) தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வரமூர்த்தி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு.முருகேசன் அவர்களுடன் 85 பேர் , ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
Next Story

