நாகுடியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்!

நாகுடியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகுடி ஊராட்சி அறந்தாங்கி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சி ஆகும். நாகுடி கடைத்தெரு பகுதிகளில் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதை தினசரி அப்புறப்படுத்தி குப்பைகள் தேங்காமல் ஊராட்சி நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story