பணிக்கம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

பணிக்கம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் பணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, எருமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி, வேலாங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் 24 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story