எஸ் பி யிடம் வாழ்த்து பெற்ற கள்ளக்குறிச்சி காவல்துறையினர்

X
கள்ளக்குறிச்சி ஏ கே டி விளையாட்டு மைதானத்தில் அரசு ஊழியர்கள் இடையே ஆண்கள் பிரிவில் நடைபெற்ற முதலமைச்சர் வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்ற கள்ளக்குறிச்சி காவல்துறையினர் எஸ் பி ரஜத் சதுர்வேதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story

