திருவாடுதுறை ஆதினம் திருச்செங்கோடு வருகை

X
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் அருள்மிகு செங்கோட்டு வேலவர் திருத்தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் புதிய திருத்தேர் திருப்பணியை பார்வையிட்டார் பின்னர் கைலாசநாதர் கோவில் அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில்களுக்கு சென்று வழிபட்டார் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் அருணா சங்கர், பிரபாகரன், கார்த்திகேயன், அர்ஜுனன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்
Next Story

