கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
கைது
சின்னசேலம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மூங்கில்பாடி மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற பாண்டியங்குப்பம் ராமசாமி, 37; என்பவரை கைது செய்து 100 கிராம் கஞ்சா மற்றும் டிஸ்கவர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பியோடிய பிச்சமுத்து மகன் வின்சென்ட் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story