கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் மின்தடை அறிவித்துள்ளார். அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story