ராமநாதபுரம் திமுக மாணவரணி நேர்காணல் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக ஒன்றியம் நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பூரண சங்கீதா மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாணவரணி அமைப்பாளர் சுரேஷ் மாணவரணி துணை அமைப்பாளர் வி ஜி எம் ஸ்டாலின் என்ற கமலக்கண்ணன் பொன்மனை சங்கர் ஆகிய முனிலையில் இன்று நடைபெற்றது . மாவட்டம் முழுவதும் உள்ள கழக மாணவர் அணி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story









