அடையாளம் தெரியாத முதயவர் உடல் அடக்கம் செய்த தமமுக

X
சில தினங்களுக்கு முன் பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் லட்சுமி மில்ஸ் அருகில் நடைபெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.அவரது உடல் அடையாளம் கண்டு யாரும் வராததால் பல்லடம் அரசு மருத்துவமனையில் பல்லடம் காவலர் முன்னிலையில் உடல் கூறு ஆய்வுக்குப் பின் பல்லடம் நகராட்சி ஆணையர் அனுமதி பெற்று பல்லடம் காவலர் முன்னிலையில் பல்லடம் நகராட்சி உயிர் நீத்தோர் ஓய்வு பூங்காவில் ஆதரவற்ற முதியவரின் உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story

