தார் சாலை பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி

தார் சாலை பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்று தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பாச்சிபட்டியிலிருந்து ஈச்சம்பட்டி வழியாக வேப்பங்குடி வரை ரூ.193.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், ஒப்பந்ததாரர், திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story