ஜேடர்பாளையம் பகுதில் நாளை மின் நிறுத்தம்.

X
Paramathi Velur King 24x7 |23 Sept 2024 7:27 PM ISTபரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதில் நாளை மின் நிறுத்தம்.
பரமத்திவேலூர், செப்.23- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஜேடர்பாளையம் ,வடகரையாத்தூர், ஆனங்கூர் ,கண்டிபாளையம், காளிபாளையம், கரப்பாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், குறும்பலமகாதேவி ,எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெரும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Next Story
