மணியனூரில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியவர் கைது.

X
Paramathi Velur King 24x7 |23 Sept 2024 10:50 PM ISTமணியனூரில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியவரை போலீஸ்சார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்., செப். 23: பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி ஜோதிமணி (34). இவர் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 தேதி ஜோதிமணியும் அவரது உறவினர் சரஸ்வதியும் மகளிர் உதவி குழு பணம் பெற கந்தம்பாளையம் சென்றுவிட்டு மீண்டும் மணியனூர் சென்ற போது வி ஏ ஒ அலுவலகம் அருகே சென்றுகொண்டிருண்டினர். அப்போது அதே பகுதியை சேர்த்தவசரவணன் (38) என்பவர் இருவரையும் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். தாக்கியகித்தை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஜோதிமணி தன்னை தகாத வர்த்தியால் திட்டி கொலை செய்து விடுவேன் மிரடியாதக காந்தப்பாளையம் காவல் நிலையத்தில் சரவவாணன் மீது புகார் செய்துள்ளார். புகரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரவணன் மீது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கொலை மற்றும் அடிதடி வழக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது..
Next Story
