முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு மரியாதை செலுத்திய நிர்வாகிகள்

X
தமிழக முன்னாள் முதலமைச்சரும் போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். அப்பொழுது கலந்து கொண்ட அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Next Story

