டெல்லியில் கலக்கிய நெல்லை மாணவனுக்கு குவியும் வாழ்த்து

டெல்லியில் கலக்கிய நெல்லை மாணவனுக்கு குவியும் வாழ்த்து
கலக்கிய மாணவன்
டெல்லியில் இந்திய அளவிலான தால் சைனிக் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகம் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் "ஸ்னாப் டீம்" எனும் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
Next Story